இந்திய கிரிக்கெட் வீரரான 34 வயதுடைய ரிஷி தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு டி20, ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகிய ரிஷி தவான் இதுவரை 03 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க