ஜனாதிபதியின் சீன விஜயம் குறித்து இன்று (ஜனவரி 07) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை எதிர்வரும் ஜனவரி 14ம் திகதி முதல் 17ம் திகதி வரை மேற்கொள்ளவுள்ளாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க