இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளும் எதிர்வரும் ஜனவரி 13 திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க குறித்த விஜயத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதி ஜின் பிங், சீனாவின் பிரதமர் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க