தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் தயாரிப்பில் மீனாட்சி சவ்திரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, நரேஷ், சாய்குமார், வி.டி.வி கணேஷ், ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (ஜனவரி) 14ம் திகதி சங்கராந்திகி வஸ்துன்னம் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க