நேற்று (ஜனவரி 05) காலி ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட கடற்றொழில் பிரதியமைச்சர் மீனவர்களுக்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியம் வழங்குவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க சிறு தொழிலாக மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் நெடுநாள் படகு உரிமையாளர்களுக்கும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க