சினிமாசினிமாபுதியவை

மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா ஆகியோரின் நடிப்பில் மெட்ராஸ்காரன் திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 10ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/l7n7o6UXxi8?si=9544ZCYTrta-QyQK

கருத்து தெரிவிக்க