கடந்த ஆண்டு (2024) வரி வருமானம் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கருத்து தெரிவித்திருந்தது.
அதற்கிணங்க கடந்த வருடத்தில் 1,958,088 மில்லியன் ரூபாய் வரி வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவற்றுள் 1,023,207 மில்லியன் ரூபாய் வருமான வரியாகவும் 714,684 மில்லியன் ரூபாய் பெறுமதிசேர் வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க