அழகு / ஆரோக்கியம்புதியவை

சோம்புக்கீரையின் பயன்கள்

சோம்புக்கீரை கருப்பையிலுள்ள அழுக்குகளை அகற்றுவதோடு மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. தொண்டை தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் சோம்புக்கீரையை உண்ணலாம். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. அத்தோடு உடலுக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்ளவும் சோம்புக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க