அதிகளவான வியர்வை சுரப்பை கட்டுப்படுத்த இலந்தை இலை சாற்றை உள்ளங்கை, உள்ளங்கால்களுக்கு பூசலாம். இளநரையை போக்குவதற்கும் இலந்தை இலையை பயன்படுத்தலாம். உடலில் ஏற்படக்கூடிய கோடைக்கால கட்டிகளை வராமல் தடுக்கவும் இலந்தை இலையை அரைத்து பூசலாம்.
இலந்தை இலையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க