இன்று (ஜனவரி 03) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக முத்து நகர் விவசாயிகள் முத்து நகர் பகுதியிலுள்ள விவசாய காணிகளை சூரிய மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்க வேண்டாமென கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள திருகோணமலை விவசாயிகள்
Related tags :
கருத்து தெரிவிக்க