பிரேம் குமார் இயக்கத்தில் சந்தானம், ஆர்யா, நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் பொங்கல் தினத்தன்று வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க