உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மத்தியதரைக் கடலை கடக்க முயன்ற படகுகள் கவிழ்ந்து விபத்து

மத்தியதரைக் கடலை கடக்க முயன்ற இரு படகுகள் துனிசியாவின் ஸ்ஃபாக்ஸ் நகருக்கருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 27 ஆபிரிக்க குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளதுடன் 87 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க