மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று (டிசம்பர் 31) அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாத எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய டீசல் விலை 03 ரூபாவால் அதிகரித்து 286 ரூபாவாகவும்
311 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் 02 ரூபாவால் குறைத்து டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க