உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பேருந்துடன் லொறி மோதி விபத்து

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவரின் நிலை கவலைகிடமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க