உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தென்கொரியாவில் விமான விபத்து

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களுள் 65 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க