பண்பாடுபுதியவை

சஞ்சீவி சிவகுமாரின் நூல் வெளியீட்டு விழா

நாளை (டிசம்பர் 28) கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சஞ்சீவி சிவகுமார் எழுதிய நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க