நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுபோதையில் வாகனம் செலுத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Related tags :
கருத்து தெரிவிக்க