ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகல்வால், சுனில் ஷெட்டி, சத்தியராஜ் ஆகியோரின் நடிப்பில் சிக்கந்தர் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை (டிசம்பர் 28) வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க