இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நிதியுதவி
Related tags :
கருத்து தெரிவிக்க