புற்றுநோய் வராமல் தடுக்க வாழை இலையில் உண்ணலாம். முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவின்றதோடு சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது. அத்தோடு வாழை இலையின் சாற்றை குடிப்பதால் சுவாச பிரச்சனை, மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு ,உயர் இரத்த அழுத்தம் என்பவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வாழை இலையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க