இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள எலிக்காய்ச்சலால் அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் எலிக்காய்ச்சல் தொற்றின் அதிகரிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் இதுவரை எலிக்காய்ச்சலால் 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் 234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளமையால் ஒரே நாளில் நான்கு நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலையிலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க