கடந்த 03 வருடங்களுக்கு முன்னர் 1,600 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த தம்பதியினர் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி நேற்று (டிசம்பர் 26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது
Related tags :
கருத்து தெரிவிக்க