உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மன்மோகன் சிங் காலமானார்

கடந்த 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் நேற்று (டிசம்பர் 26) டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் வயது முதிர்வு மற்றும் சிகிச்சை பலனின்றி தனது 92வது வயதில் காலமானார்.

கருத்து தெரிவிக்க