சினிமாசினிமாபுதியவை

எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்

பத்ம பூஷன், கேரள சாகித்ய அகடாமி விருதுகளை பெற்ற மலையாள திரையுலகின் பிரபல கதாசிரியரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி தனது 91வது வயதில் காலமானார்.

கருத்து தெரிவிக்க