அழகு / ஆரோக்கியம்புதியவை

முல்லைப்பூவின் மருத்துவ குணங்கள்

முல்லைப்பூவை கசாயம் செய்து குடிப்பதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை தொடர்பான நோய்களை குணப்படுத்தலாம். சருமம் தொடர்பான நோய்களிலிருந்து விடுபடவும் முல்லைப்பூவை பயன்படுத்தலாம். மாதவிடாய் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் முல்லைப்பூவை கசாயமிட்டு குடிக்கலாம். தலைவலி உள்ளவர்களுக்கும் முல்லைப்பூ உதவுகின்றது. அத்தோடு கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் இப்பூவை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க