புதியவைவணிக செய்திகள்

இலங்கையிலுள்ள இந்திய வங்கிக்கு அபராதம் விதித்த இலங்கை மத்திய வங்கி

2006ம் ஆண்டின் 06ம் இலக்க இலங்கை நிதிப் பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக செயற்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய அரச வங்கிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் புலனாய்வு பிரிவு 02 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க