போக்குவரத்து அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் வடங்களை திருடுவதைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட அதிரடி படையினரின் உதவியை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படக்கூடிய திருட்டுக்களை தடுக்க விசேட அதிரடிப் படையினரின் உதவியை நாடும் போக்குவரத்து அமைச்சு
Related tags :
கருத்து தெரிவிக்க