இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

புகையிரதத்தில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

நேற்று (டிசம்பர் 22) இரத்தினபுரியிலிருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றை காண வந்த 37 வயதான தாயும் 18 வயதான மகளும் அனுராதபுர புகையிரத நிலையத்திற்கருகில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும்போது  காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது அவர்களுடன் மற்றொரு இளைஞரும் அங்கு வந்திருந்தாரெனவும் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க