இன்று (டிசம்பர் 20) நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதற்கிணங்க அவரை சரீரப்பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க