வாத நோயால் அவஸ்தைப்படுபவர்கள் ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். வயிற்றுவலி உள்ள இடத்தில் ஆமணக்கு எண்ணெயை சூடாக்கி பூசுவதால் வயிற்றுவலி குணமடைகின்றது. உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் வீக்கங்களை குணமாக்க ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தலாம். மலச்சிக்கலை போக்குவதற்கும் ஆமணக்கு எண்ணெய் உதவுகின்றது.
ஆமணக்கு எண்ணெயின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க