பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாசிக்காய் பொடியை தேன் அல்லது நெய் சேர்த்து உண்ணலாம். கருப்பையிலிருக்கும் அழுக்குகளை நீக்கி கருப்பையை பலமடையச்செய்யவும் மாசிக்காய் பொடி உதவுகின்றது. அத்தோடு தேமல்,படை,சிரங்கு மற்றும் சொறியால் அவஸ்தைப்படுபவர்கள் மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து பூசுவதால் நிவாரணம் பெறலாம். மேலும் தொண்டை வலி உள்ளவர்களும் இப்பொடியை உபயோகிக்கலாம்.
மாசிக்காய் பொடியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க