நேற்று (டிசம்பர் 20) மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் வகையில் ஒளி விழா நிகழ்வு மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூதூரில் நடைபெற்ற ஒளி விழா நிகழ்வு
Related tags :
கருத்து தெரிவிக்க