கோலாலம்பூரிலிருந்து பெய்ச்சிங்கிற்கு 227 பயணிகளையும் 12 விமானச் சிப்பந்திகளையும் ஏற்றிச்சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MH370 விமானம் கடந்த 2014ம் ஆண்டு காணாமல் போயிருந்ததையொட்டி அதன் தேடுதல் பணிகள் 2017ம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் காணாமற்போன MH370 விமானத்தைத் தேடும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க மலேசியா ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க