இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

Clean Srilanka வேலைத்திட்டம் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் Clean Sri Lanka என்ற வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த நடவடிக்கை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலானது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (டிசம்பர்19) வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க