வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி , மஞ்சு வாரியர்,கிஷோர், கென் கருணாஸ் என பலரின் நடிப்பில் நேற்று (டிசம்பர் 20) விடுதலை பாகம் 02 திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் விடுதலை பாகம் 02 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் நாளிலேயே விடுதலை பாகம் 02 திரைப்படம் 12 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க