இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிரதமருக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்குமிடையே சந்திப்பு

இன்று (டிசம்பர் 21) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தலைமன்னார் பகுதியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை பொதுமக்களின் பாவனைக்கு மீள ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கையொன்றை விடுத்திருந்தாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க