ஜா-எல,கந்தானை, ராகம உள்ளிட்ட சில பிரதேசங்களில் முட்டை விலையானது சடுதியாக குறைவடைந்துள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கிணங்க 40 – 45 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 – 30 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க