சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என பலரின் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த வருடம் (2025) ஜனவரி 10ம் திகதி
வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடலான தூப் என்ற பாடலின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.
https://youtube.com/playlist?list=PLD8J0-dKvBidI8iscRS3Lmh7tnahVRn2i&si=grzhaN17JAaOORnI…
கருத்து தெரிவிக்க