இன்று (டிசம்பர் 20) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜக்ஷவின் விஜேராம மாவத்தையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானகவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக டி.வி.சானக நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க