நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற 02வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி களமிறங்கியிருந்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை பெற்றது.
அதையடுத்து 330 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை பெற்றது.
அதனடிப்படையில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கருத்து தெரிவிக்க