நேற்று முன்தினம் (டிசம்பர் 18) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமை மற்றும் வழிக்காட்டுதலின் கீழ் ஒளி விழா நிகழ்வு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் நடைபெற்ற ஒளி விழா
Related tags :
கருத்து தெரிவிக்க