நேற்று (டிசம்பர் 18) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங் ஆகியோருக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
அதற்கிணங்க குறித்த சந்திப்பில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க