அழகு / ஆரோக்கியம்புதியவை

தான்றிக்காயின் நன்மைகள்

தான்றிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் இரைப்பை பலமடைகின்றது. உடலில் ஏற்படக்கூடிய புண்கள் ஆறுவதற்கு தான்றிக்காயினுள்ள பருப்பை பொடி செய்து நீருடன் சேர்த்து பூசலாம். தலை முடி வளர்ச்சிக்கும் குரல் வளத்தை மேம்படுத்தவும் தான்றிக்காயை பயன்படுத்தலாம். கண் நோயால் அவஸ்தைப்படுபவர்கள் தான்றிக்காயை உபயோகிக்கலாம். அத்தோடு தான்றிக்காய் பொடியுடன் தேன் சேர்த்து உண்பதால் வறட்டு இருமலும் அம்மை நோயும் குணமடைகின்றது.

கருத்து தெரிவிக்க