புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

லக்ஷயா சென் சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் முன்னேற்றம்

சமீபத்தில் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட புதிய தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க