இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திகதிகள் குறித்து அறிவிப்பு

நேற்று (டிசம்பர் 18) 2024 (2025) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திகதிகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜயசுந்த கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க 2024 (2025) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் (2025) மார்ச் மாதம் 17ம் திகதி முதல் மார்ச் 26ம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க