உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து

நேற்று (டிசம்பர் 18) மும்பையில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் படகில் பயணித்த 80 பயணிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க