இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இரு புது செயலாளர்கள் வடமாகாண சபைக்கு நியமனம்

நேற்று (டிசம்பர் 18) வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் வட மாகாண சபைக்கு இரு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதற்கிணங்க சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக ப.ஜெயராணியும் வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதனும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க