வேலிப்பருத்தி இலைச்சாற்றை வதக்கி அதனை துணியில் கட்டி முடக்குவாதம், அரிப்பு மற்றும் இடுப்புவலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வயிற்றுவலியை போக்குவதற்கும் வேலிப்பருத்தி உதவுகின்றது. இரத்தத்தில் கலந்துள்ள பித்தநீரை குறைக்கவும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் வேலிப்பருத்தியை பயன்படுத்தலாம்.
வேலிப்பருத்தியின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க