நேற்று (டிசம்பர் 17) வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாண பண்பாட்டு பெருவிழா
Related tags :
கருத்து தெரிவிக்க