நேற்று (டிசம்பர் 17) யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எலிக்காய்ச்சல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க யாழில் எலிக்காய்ச்சலால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதோடு 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 6 பேரும் எலிக்காய்ச்சல் காரணமாக சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
கருத்து தெரிவிக்க